மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜயரட்ணம் ஞானறஞ்சிதம்
தமிழ், சங்கீத ஆசிரியர்
வயது 5931 ஜூலை, 1956 – 3 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- Luzern
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் ஞானறஞ்சிதம் அவர்கள் 03-12-2015 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நல்லம்மா தம்பதிகளின் அன்புக் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான விமலரட்ணம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயரட்ணம் அவர்களின் அன்புத் துனைவியாரும்,
ஜீவிதன், சங்கவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஞானேஸ்வரி(ஜெர்மனி), செல்வராணி(ஜெர்மனி), வசந்தராணி(இலங்கை), கமலநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகுச் சகோதரியும்,
சிவஞானசுந்தரம்(ஜெர்மனி), காலஞ்சென்ற இரட்ணசபாபதி, பஞ்சலிங்கம்(இலங்கை), விமலாதேவி, நவநிதி(ஜெர்மனி), இராஜேஸ்வரி(இலங்கை), இராஜேந்திரன்(இலங்கை), யோகராணி(இலங்கை), மகேஸ்வரி(இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற மகேந்திரன், செல்வராணி(இலங்கை) ஆகியோரின் அருமை மைத்துனியும்,
உதயசெல்வன்(இந்தியா), ஞானோதயம்(ஜெர்மனி), உதயசீலன்(பிரான்ஸ்), உதயறூபன்(ஜெர்மனி), உதயஜீவன்(லண்டன்), உதயபவன்(ஜெர்மனி), நந்தினி(ஜெர்மனி), நந்தகுமார்(லண்டன்), அகல்யா(இலங்கை), சுமன்(லண்டன்) ஆகியோரின் சிறிய தாயாரும்,
காலஞ்சென்ற சாருமதி, சுகன்(ஜெர்மனி), சாருணா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஞ்சலி அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

