1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜயரட்ணம் ஞானறஞ்சிதம்
தமிழ், சங்கீத ஆசிரியர்
வயது 5931 ஜூலை, 1956 – 3 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- Luzern
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானறஞ்சிதம் விஜயரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தெய்வமே
என் அருமை அம்மா!
தரணியில் தவழ்ந்து வரும் உறவுகளில்
அம்மா உனக்கீடாய் எவரும் இல்லை
திரும்பும் இடமெல்லாம் உன் உருவம்
சங்கா என அழைக்கும் உன் குரல் கேட்டு
ஓடியே வருகின்றேன் ஆனால் நீ இல்லை!
ஏற்றிட மறுக்கிறன்தே எனதுள்ளம்!
ஆண்டு ஒன்று கடந்திடினும்
உன் உடலது தான் அழிந்திடினும்
மாறாத அன்புடனே எப்போதும்
எம்முடனே நீ இருப்பாய்!
எம் நினைவுகளில் நித்தியமாய்
எமை சுற்றி என்றென்றும் வலம் வருவாய்
எம் உணர்வுகளின் உறைவிடமாய்!
உன் ஆன்மாவின் சாந்திக்காய்
ஆண்டவனை வேண்டுகின்றோம்!
உன் பிரிவால் துடிக்கும்
கணவர், பிள்ளைகள்!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

