1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Vijayaratnam Gnanranjitham
Age 59July 31, 1956 – December 3, 2015
- Born in
- Thirunelveli
- Lived in
- Luzern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானறஞ்சிதம் விஜயரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தெய்வமே
என் அருமை அம்மா!
தரணியில் தவழ்ந்து வரும் உறவுகளில்
அம்மா உனக்கீடாய் எவரும் இல்லை
திரும்பும் இடமெல்லாம் உன் உருவம்
சங்கா என அழைக்கும் உன் குரல் கேட்டு
ஓடியே வருகின்றேன் ஆனால் நீ இல்லை!
ஏற்றிட மறுக்கிறன்தே எனதுள்ளம்!
ஆண்டு ஒன்று கடந்திடினும்
உன் உடலது தான் அழிந்திடினும்
மாறாத அன்புடனே எப்போதும்
எம்முடனே நீ இருப்பாய்!
எம் நினைவுகளில் நித்தியமாய்
எமை சுற்றி என்றென்றும் வலம் வருவாய்
எம் உணர்வுகளின் உறைவிடமாய்!
உன் ஆன்மாவின் சாந்திக்காய்
ஆண்டவனை வேண்டுகின்றோம்!
உன் பிரிவால் துடிக்கும்
கணவர், பிள்ளைகள்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

