31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜயரட்ணம் ஞானறஞ்சிதம்
தமிழ், சங்கீத ஆசிரியர்
வயது 5931 ஜூலை, 1956 – 3 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- Luzern
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயரட்ணம் ஞானறஞ்சிதம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
மனம் நிறைந்த பாசத்துடனும், அன்புடனும் இருந்த எங்கள் தெய்வத்தின் இறுதிக்கிரியையில் வந்து அரவணைத்து உதவிகள் புரிந்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் செலுத்தி ஆதரவுடன் இருந்த அன்பு உள்ளங்களுக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிகிரியை 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் லுட்சேர்ன் தமிழ்மன்றம், Grossmatte Ost 27, 6014 Luzern எனும் முகவரியில் நடைபெறும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

