2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Vijitha Vigneshwaran
Age 34July 19, 1979 – March 5, 2014
- Born in
- Vannarpannai
- Lived in
- Basel-Landschaft
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜிதா விக்னேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா பிறந்த நாள் முதலாக
உன் பாசமுகம் பார்த்திருந்தோம்
எம் ஆசை அம்மாவே உன்னோடு
எம் வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ்வோம்
என மகிழ்ந்து இருந்தோம்
ஆனால் இன்றோ எமைத் தவிக்க விட்டு
நீ மட்டும் தனியாக பயணம் செய்தாய்
நீங்கள் காட்டிய அன்பும்,
அரவணைப்பும் என்றும் மறக்காது
உங்கள் நினைவுகளோடு என்றும் வாடுகின்றோம்
ஈராண்டு என்ன ஒருயுகம் கழிந்தாலும்
உங்கள் பிரிவை எங்களால் தாங்கமுடியாது
உங்கள் ஆத்மா சாந்தி பெற என்றும்
அன்புடன் தொழுது வேண்டுகின்றோம்.
— கணவர், பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

