31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Vijitha Vigneshwaran
Age 34July 19, 1979 – March 5, 2014
- Born in
- Vannarpannai
- Lived in
- Basel-Landschaft
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜிதா விக்னேஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
புன்னகை பூத்த உன் முகமும்
உறவுகளை நேசிக்கும் உன் குணமும்
நட்பு பாராட்டும் உம் தனிமையும்
தன்னையே உருக்கி ஒளியூட்டி
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
தெய்வமாகிவிட்ட எங்கள்
அன்புத் தெய்வத்தின் இனிய நினைவுகளை
மனதில் சுமந்து வாழ்கின்றோம்
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 05-04-2014 சனிக்கிழமை அன்று Güggelwägli 2, 4106 Therwil, Switzerland என்னும் முகவரியில் நடைபெறும்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

