31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜிதா விக்னேஸ்வரன்
வயது 3419 ஜூலை, 1979 – 5 மார்ச், 2014
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- பாசில் லான்சாஃப்ற்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜிதா விக்னேஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
புன்னகை பூத்த உன் முகமும்
உறவுகளை நேசிக்கும் உன் குணமும்
நட்பு பாராட்டும் உம் தனிமையும்
தன்னையே உருக்கி ஒளியூட்டி
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
தெய்வமாகிவிட்ட எங்கள்
அன்புத் தெய்வத்தின் இனிய நினைவுகளை
மனதில் சுமந்து வாழ்கின்றோம்
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 05-04-2014 சனிக்கிழமை அன்று Güggelwägli 2, 4106 Therwil, Switzerland என்னும் முகவரியில் நடைபெறும்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

