மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜிதா விக்னேஸ்வரன்
வயது 3419 ஜூலை, 1979 – 5 மார்ச், 2014
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- பாசில் லான்சாஃப்ற்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜிதா விக்னேஸ்வரன் அவர்கள் 05-03-2014 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், இராமநாதன், சந்திராதேவி தம்பதிகளின் பாசமிகு சிரேஸ்ட புதல்வியும், கந்தசாமி காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விக்னேஸ்வரன்(லிங்கம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
விதுஷன், லக்ஷன், லதுஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கவிதாசன், நிஷாந்தன், தினேஷ்(இலங்கை), தர்சினி(சுவிஸ்) ஆகியோரின் மூத்த அன்புச் சகோதரியும்,
சுதர்சினி, ரேகா(இலங்கை), தர்சன்(சுவிஸ்), பாக்கியநாதன்(டென்மார்க்), தேவராணி(இலங்கை), லோகநாதன்(டென்மார்க்), ஜெயராணி(பாமா-நோர்வே), தங்கேஷ்வரன்(வரன்-கனடா), புஸ்பராணி(உமா-இலங்கை), பிரதீப்(இலங்கை), ஜீவிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இனியா(சுவிஸ்), லதுஷி, லதுஷன், அக்ஷனா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,
டனுஷன், ரெனீ. திவா, ஜஸ்மி, ஜலுசி, ஹரிஸ் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
கேதீஸ்வரன், கனிஸ்தலா, சாரங்கன், அபிஷாத், ஸ்ரெவ்வன், சஞ்சய், சவீதா, லோஜன், பபிஷா, தனிஷா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Colmarerstrasse 74,
4055 Basel,
Switzerland.
பிற அறிவித்தல்கள்
- 31ஆம் நாள் நினைவஞ்சலி · 3 ஏப்ரல், 201431ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
- ஆண்டு நினைவஞ்சலி · 17 பிப்ரவரி, 20151ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
- ஆண்டு நினைவஞ்சலி · 3 மார்ச், 20162ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
- ஆண்டு நினைவஞ்சலி · 22 பிப்ரவரி, 20173ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

