Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vijitha Vigneshwaran

In loving memory of

Vijitha Vigneshwaran

Age 34July 19, 1979 – March 5, 2014

Born in
Vannarpannai
Lived in
Basel-Landschaft

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜிதா விக்னேஸ்வரன் அவர்கள் 05-03-2014 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், இராமநாதன், சந்திராதேவி தம்பதிகளின் பாசமிகு சிரேஸ்ட புதல்வியும், கந்தசாமி காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விக்னேஸ்வரன்(லிங்கம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

விதுஷன், லக்ஷன், லதுஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கவிதாசன், நிஷாந்தன், தினேஷ்(இலங்கை), தர்சினி(சுவிஸ்) ஆகியோரின் மூத்த அன்புச் சகோதரியும்,

சுதர்சினி, ரேகா(இலங்கை), தர்சன்(சுவிஸ்), பாக்கியநாதன்(டென்மார்க்), தேவராணி(இலங்கை), லோகநாதன்(டென்மார்க்), ஜெயராணி(பாமா-நோர்வே), தங்கேஷ்வரன்(வரன்-கனடா), புஸ்பராணி(உமா-இலங்கை), பிரதீப்(இலங்கை), ஜீவிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இனியா(சுவிஸ்), லதுஷி, லதுஷன், அக்ஷனா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,

டனுஷன், ரெனீ. திவா, ஜஸ்மி, ஜலுசி, ஹரிஸ் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

கேதீஸ்வரன், கனிஸ்தலா, சாரங்கன், அபிஷாத், ஸ்ரெவ்வன், சஞ்சய், சவீதா, லோஜன், பபிஷா, தனிஷா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Colmarerstrasse 74,
4055 Basel,
Switzerland.

Other notices

  1. 31st day · April 3, 201431ம் நாள் நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · February 17, 20151ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  3. Anniversary · March 3, 20162ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  4. Anniversary · February 22, 20173ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.