1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயசிந்தா கபிரியேல்
வயது 9522 பிப்ரவரி, 1921 – 24 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெயசிந்தா கபிரிஜேல்(மம்மி) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அழாதீர் என் கல்லறையில்
அங்கில்லை நான்
வீசும் காற்றலையில் ஒரு கீற்றாய் இருக்கின்றேன்
பனிமுகட்டில் மின்னும் வைரமாயிருக்கின்றேன்
விளைந்த தானியத்தில் பட்டு மிளிரும் சூரிய ஒளியாயிருக்கின்றேன்
பூக்கள் பூக்கும் மகிழ்ச்சியில் பூத்துப் பெய்யும் மழையாயிருக்கின்றேன்
அழாதீர் என் கல்லறையில்
அங்கில்லை நான்
நான் மரனிக்கவே இல்லை!
மம்மியின் ஒரு வருட நினைவாக 22-04-2017 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது கல்லறை இருக்கும் Østre gravlund, Tvetenveien 7, 0661 Oslo, Norway எனும் முகவரியில் ஒன்றுகூடி அவரை நினைவு கூறவுள்ளோம். 23-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 05:30 மணியளவில் Bredtvet katolske kirke, Bredtvetveien 12 எனும் முகவரியில் நடக்கும் வழிபாட்டிலும் அவருக்காக பிரார்திக்க உள்ளோம்.
மம்மியின் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் இந்த நினைவுகூறலில் பங்குபெறுமாறு அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

