ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா பாலசுப்பிரமணியம்

வயது 884 பிப்ரவரி, 1927 – 28 டிசம்பர், 2015

பிறந்த இடம்
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
வவுனியா, Zuerich

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு குறிகட்டுவான் 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Swiss Zurich Dielsdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர பெயர் விளங்க வைத்த எங்கள் ஐயா!
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு கடந்து
விட்டாலும் நீங்கள் எப்போதும் எம்முடன் நிற்கின்றீர்கள்.
அன்புத் தெய்வமே

ஐயா ஐயா என்று உங்கள் ஆசை மகள்
கதறுவது கேட்க வில்லையா
ஐயா என் மகன் கேட்கின்றான் அம்மா
தாத்தா இனி மேல் வரமாட்டாரா நான்
என்ன பதில் சொல்வேன் என் தந்தையே!!

என் அம்மாவை விட்டு ஒரு நொடி
இருக்க முடியாத நீங்கள் இப்போது
எப்படி விண்ணுலகம் சென்றீர்கள்
என் அம்மா தினம் தினம் அழுவதை
என்னால் பார்க்க முடியவில்லையே என் தந்தையே!!

என் செய்வேன் தந்தைபோல் அண்ணன்கள்
இருந்தும் என் தந்தை போல் வருமா?
ஐயா எங்களை கண் இமை காப்பது போல்
இரவு பகலுமாய் உழைத்து உங்கள்
பெயர் சொல்ல எங்களை வளர்த்த எங்கள் தந்தையே!!

உங்கள் பிள்ளைகளும் எங்கள் அம்மாவும்
அழுவது கேட்கவில்லையே
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்

உங்கள் ஆன்மாவின் சாந்திக்கு
எல்லாம் வல்ல மனோண்மணி அம்பாளை வேண்டுகின்றோம்

உங்கள் பிரிவால் தவிக்கும்
மனைவி, மகன்கள், மகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்

— சபினாஷ்(பேரன்)

பிற அறிவித்தல்கள்

  1. 28 டிசம்பர், 2015மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 27 ஜனவரி, 201631ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.