நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சச்சிதானந்தன்
முன்னைய உரிமையாளர் ஆனந்தன் எலெக்ரிக்கல்ஸ் - சாவகச்சேரி
வயது 7125 மே, 1940 – 27 மார்ச், 2012
- பிறந்த இடம்
- நாவற்குழி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவற்குழி நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சச்சிதானந்தன், புஸ்பராணி சச்சிதானந்தன் ஆகியோரின் 1ம், 5ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.
எமது அன்புத் தெய்வங்களான அன்னையே! தந்தையே!
தெய்வத்துள் நீங்கள் நிறைந்துவிட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
உங்களை நினைத்தே வாழ்வோம்
இனி இந்த ஜென்மத்தில் எப்போது உங்களைக் காணப்போகின்றோம்
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் இப்படி ஒரு
அன்பான தாய் தந்தை கிடைக்குமா?
ஆயிரம் சொந்தங்கள் தேடலாம் தாய் தந்தை போலாகுமா!
நெஞ்சம் கனக்கின்றது விழிகள் நனைகின்றன
பாசமுகங்கள் யுகங்கள் தோறும் தொடர ஏங்குகின்றோம்
உங்கள் ஆன்மா சாந்தி அடைய
காதவாய்க்கால் விநாயகரை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
வீட்டு முகவரி:
இல. 366,
கோயில் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
— பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

