நினைவஞ்சலி

In loving memory of
Kantaiya Sachchithaanthan
Age 71May 25, 1940 – March 27, 2012
- Born in
- Navatkuli East
- Lived in
- Kili Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாவற்குழி நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சச்சிதானந்தன், புஸ்பராணி சச்சிதானந்தன் ஆகியோரின் 1ம், 5ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.
எமது அன்புத் தெய்வங்களான அன்னையே! தந்தையே!
தெய்வத்துள் நீங்கள் நிறைந்துவிட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
உங்களை நினைத்தே வாழ்வோம்
இனி இந்த ஜென்மத்தில் எப்போது உங்களைக் காணப்போகின்றோம்
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் இப்படி ஒரு
அன்பான தாய் தந்தை கிடைக்குமா?
ஆயிரம் சொந்தங்கள் தேடலாம் தாய் தந்தை போலாகுமா!
நெஞ்சம் கனக்கின்றது விழிகள் நனைகின்றன
பாசமுகங்கள் யுகங்கள் தோறும் தொடர ஏங்குகின்றோம்
உங்கள் ஆன்மா சாந்தி அடைய
காதவாய்க்கால் விநாயகரை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
வீட்டு முகவரி:
இல. 366,
கோயில் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
— பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

