3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kantaiya Sachchithaanthan
Age 71May 25, 1940 – March 27, 2012
- Born in
- Navatkuli East
- Lived in
- Kili Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாவற்குழி கிழக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர் கோவில்வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சச்சிதானந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தந்தையே!
அம்மாவையும் எங்களையும்
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டுச் சென்று
ஆண்டுகள் மூன்று ஆகிவிட்டதே அப்பா!
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
உங்களைப் போல் அன்பு கொள்ள
யாரும் இல்லையே அப்பா!
உங்கள் உடல் மட்டும் தான்
பிரிந்து போனது ஆனால்
உங்கள் உயிர் என்றும் எங்களுடன் தான்
வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பா!
உங்கள் நினைவுகளைச் சுமந்து கண்ணீருடன்
உங்கள் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
வீட்டு முகவரி:
இல- 366,
கோவில் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

