2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kantaiya Sachchithaanthan
Age 71May 25, 1940 – March 27, 2012
- Born in
- Navatkuli East
- Lived in
- Kili Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாவற்குழி கிழக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சச்சிதானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தந்தையே..!!
இரண்டு ஆண்டுகள் மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும் மறைந்திடுமோ..?
புன்னகை சிந்தும் உங்கள் முகத்தைக் காண
நித்தம் நித்தம் ஏங்கித் தவிக்கிறோம் அப்பா..!!
மனம் உருகும் உங்கள் குரலையும்
மனம் கவரும் உங்கள் சிரிப்புச் சத்தத்தையும்
மறுபடியும் கேட்கமாட்டோமா..?
ஆயிரம் உறவுகள் அவனியில் இருந்தாலும்
எங்கள் அப்பாவுக்கு ஈடாகுமா..?
தூங்கும் பொழுதிலும் உங்கள் முகம் தானே தெரிகின்றது
உங்களை நினைத்து கலங்கி அழாத நாட்களே இல்லை
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா..? என்று
ஏங்கித் தவிக்கிறோம் அப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்கிறீர்கள் என்ற உணர்வுடனும்
உங்கள் செயல் நினைவுகளையும் எத்தனை வருடங்கள்
சென்றாலும் மறவோம் அப்பா
எங்கள் தெய்வத்தின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறோம்
ஓம் சாந்தி..!! ஓம் சாந்தி..!! ஓம் சாந்தி..!!
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
வீட்டு முகவரி:
366, கோவில் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
— ரதி(மகள் - சுவிஸ்)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

