மரண அறிவித்தல்

In loving memory of
Kantaiya Sachchithaanthan
Age 71May 25, 1940 – March 27, 2012
- Born in
- Navatkuli East
- Lived in
- Kili Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநாவற்குழி கிழக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சச்சிதானந்தன் அவர்கள் 27-03-2012 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற முத்தையா, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
றதி(சுவிஸ்), கௌரி(ஆசிரியை யா/நல்லூர் ஞானோதயா வித்தியாலயம்), ரவிச்சந்திரன்(சுவிஸ்), ரவிக்குமார்(சுவிஸ்), ரவிசங்கர்(சுவிஸ்), ரவிதாஸ்(சுவிஸ்), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருநாவுக்கரசு(முன்னைய விக்னேஸ்வர ஜூவல்லரி - சாவகச்சேரி), தில்லையம்பலம்(ஒய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் தென்மராட்சி வலயம்), செல்வராசா(முன்னைய விக்னேஸ்வரா உரிமையாளர் - கிளிநொச்சி), குமாரலிங்கம்(நகைக்கடை - ஸ்கந்தபுரம்), கோமதி(ஆசிரியை - யா/கைதடி நாவற்குழி அ.த.க. பாடசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
நந்தகுமார்(சுவிஸ்), யோகேந்திரன்(நகை வியாபாரம்), வாசுகி(சுவிஸ்), அமரதாரணி(சுவிஸ்), மகிழ்ந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அருமை மாமனாரும்,
பிரதீப், ஹரீஸ், அபினா, மோனிக்கா, மதுஷன், மயூரிக்கா, ரஞ்சீவ், வாகீஷன், அபிரன், அஸ்மீ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-03-2012 வெள்ளிக்கிழமை அன்று காலை 7:00 மணிக்கு நல்லூர் கோவில் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று காலை 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
366, கோவில் வீதி,
நல்லூர்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

