1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகேசு குலசிங்கநாதன்
வயது 7217 நவம்பர், 1937 – 12 பிப்ரவரி, 2010
- பிறந்த இடம்
- மண்டைதீவு 6 ஆம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமண்டைதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு குலசிங்கநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுஞ்சலி
தந்தையெனும் இலக்கணத்திற்கிணங்க வாழ்ந்துகாட்டிய
எங்கள் அன்பு பப்பா, எத்துணை இடர்கள் துன்பங்கள்
வந்தபோதும் எங்களை பார்போற்றும் ஒழுக்க சீலர்களாக
வாழவைத்து, இவ்வையத்துள் முந்தி இருக்கச்செய்த,
எங்கள் பப்பாவே, நீங்கள் எம்மைவிட்டு மறைந்து ஆண்டொன்று
சென்றலும் எங்கள் அனைவருடைய ஆன்மாவிலும் கலந்து
என்றும் எமக்கு வழிகாட்டியாக வாழ்வீர்கள், எங்கள்
இனிய பப்பாவே
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தியிருப்பச் செயல். (திருக்குறல்)
எங்கள் குலவிளக்கின் ஆன்ம சாந்திக்காக எல்லாம் வல்ல
மண்டைதீவு திருவன்காட்டு சித்தி வினாயகன் பணிகின்றோம்
ஓம் சாந்தி...! ஓம் சாந்தி....! ஓம் சாந்தி....!
01-02-2011 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில்(கொழும்பு) நடைபெறும் ஆண்டுத்திவச நிகழ்விலும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறோம்.
— மனைவி, பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

