மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மரியதாஸ் மேரி மாக்கிரட்
வயது 707 ஜூலை, 1945 – 7 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- முல்லைத்தீவு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மரியதாஸ் மேரி மாக்கிரட் அவர்கள் 07-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சவிரிமுத்து செபமாலை அம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மரியதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்டீபன்(சந்திரன்- பிரான்ஸ்), ஸ்ரெலின் ரோசினி(றஜனி- ஜெர்மனி), ஸ்ரெலின் றமணி(கொழும்பு), ஸ்ரெலின் விஜயசந்திரிகா(விஜி- நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மேரிதிரேசா, காலஞ்சென்ற தங்கத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டொறிஸ், றொகான், தவேந்திரன், வின்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கெவின், மெல்வின், றொகானா, எறினா, றொஜானா, பிறின்டோ, பிரியங்கா, மார்ஷல், ஒலிவியா, அருண் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
22/10 St Bridge's Lane,
Modera,
Colombo- 15.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

