மரண அறிவித்தல்

In loving memory of
Mariyadas Mary Margaret
Age 70July 7, 1945 – December 7, 2015
- Born in
- Mullaitivu
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மரியதாஸ் மேரி மாக்கிரட் அவர்கள் 07-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சவிரிமுத்து செபமாலை அம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மரியதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்டீபன்(சந்திரன்- பிரான்ஸ்), ஸ்ரெலின் ரோசினி(றஜனி- ஜெர்மனி), ஸ்ரெலின் றமணி(கொழும்பு), ஸ்ரெலின் விஜயசந்திரிகா(விஜி- நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மேரிதிரேசா, காலஞ்சென்ற தங்கத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டொறிஸ், றொகான், தவேந்திரன், வின்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கெவின், மெல்வின், றொகானா, எறினா, றொஜானா, பிறின்டோ, பிரியங்கா, மார்ஷல், ஒலிவியா, அருண் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
22/10 St Bridge's Lane,
Modera,
Colombo- 15.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

