ஆறுதல்

நன்றி நவிலல்

நாகலிங்கம் செல்லத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகலிங்கம் செல்லத்துரை

வயது 901 ஆகஸ்ட், 1930 – 8 டிசம்பர், 2020

பிறந்த இடம்
குப்பிளான்
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் செல்லத்துரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

திதி வெண்பா
மன்னு சர்வாரி கார்த்திகை இருபத்துமூன்று
மின்னு தேய்பிறை அட்டமியே - பொன்னின்
பொலிவுற்ற செல்லத்துரை பொன்னுலகில் - விநாயகரடி
பாரொரீஇச் சென்றார் பரிந்து!

நேரிசை வெண்பா
சிந்தை சிறந்து அமுதவிழாவொடு பத்துசேராண்டு
வந்தவழியாற்றிய மாண்புறு சேவையாளன்
செய்ந்நன்றியான் மார்க்கண்டுமறுநாம செல்லத்துரைசெம்மலிறை
யெய்தினார் விநாயகர் பாதமிசைந்து!

எங்கள் அன்புத் தந்தையின் மறைவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்றிருந்த வேளை நேரடியாகவும் தொலைபேசி, குறுந்தகவல்கள் ஊடாகவும் ஏனைய சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் எமக்கு ஆறுதல் கூறி அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டவர்களுக்கும் இன்றுவரை எமக்குப் பல வழிகளிலும் உதவிகள் புரிந்தவர்களுக்கும் அன்னாரின் ஆத்மசாந்திக்காய் பிரார்த்தனை செய்தவர்களுக்கும் எமது குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 16 டிசம்பர், 2020மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.