ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

நளினி ரவீந்திரகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நளினி ரவீந்திரகுமார்

வயது 5821 மே, 1957 – 21 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
உடுவில்
வாழ்ந்த இடம்
Herning

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நளினி ரவீந்திரகுமார்(பவா) அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

யாழிலும் டென்மார்க்கிலும் வசித்து
இரண்டாயிரத்து பதினாறில் அமரத்துவம்
எய்திய எங்கள் குலவிளக்கே..!

அன்பிற்கினியவளே - என்
ஆருயிர் பவாவே
இல்லறத்தில் நாமிணைந்து
ஈடில்லா மகிழ்ச்சியுற்றோம்
உன்னைக் கரம் பிடித்து
ஊர்விட்டு ஊர்வந்து
எல்லையில்லா ஆனந்தமாய்
ஏற்றமுடன் வாழ்ந்திருந்தோம்!
ஐயோ என் அலறல்
ஒலித்து இன்னும் ஓயவில்லை
ஓவியமாய் இருந்த நீயும் ஓடி மறைந்ததெங்கே?

ஆண்டு இரண்டு போனதுமே அதற்கிடையில்
மாண்டு போய் நீயும் என் அருமைத் தாயாரே
வேண்டுமென்றோ காலன் உனை வேரறுத்துப் போனான்!

கூண்டுக் கிளி பறந்ததுவே கூடி அழ யாருமில்லை
வெளிநாடு வந்து வாழ்ந்து
களி கொண்டோம் இம்மேதினியில்
பழி ஒன்றும் நாம் செய்யவில்லை
விழி இல்லாக் காலன் - இங்கே
வழி மாறி வந்ததேனோ?

அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
கணவன், மகள், மருமகன், பேரப்பிள்ளைகள், உறவினர்.

— கண்ணன்(கணவர்)

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 8 மார்ச், 20171ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.