ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறேம்சுதாகர் விதுஷன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பிறேம்சுதாகர் விதுஷன்

Student- Jeanne D'Albert School

வயது 1821 ஜூலை, 1998 – 3 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
திருகோணமலை
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

பிரான்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிறேம்சுதாகர் விதுஷன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு மொழி பேசி!
ஆசையுடன் அருகமர்ந்த
அன்பு மகனே- நீ!

பிறந்த போது அடைந்த
மகிழ்ச்சியையும் தேடிய புகழ்ச்சியையும்
வாரிச் சுருட்டிக் கொண்டு
கூற்றுவனின் கரம் கோர்த்துச் சென்று
ஆண்டொன்று ஆனதடா!

சீரான உன் வாழ்வதனை
சீரழித்த பாவியர்க்கு
ஜனனத்தின் பரிசாக- உன்
ஆயுளையும் சேர்த்து
நீடூழி வாழ்கவென்று
விலை மதிக்க முடியாத உன்
உயிரைக் கொடுத்தாயடா!

வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா!

நீங்கா நினைவுகளுடன்
கண்ணீர் மல்க வேண்டி நிற்கிறோம்!
ஆண்டவன் பாதத்தில்
அமைதி கொள்வாய் அன்பு மகனே!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 7 ஏப்ரல், 2017மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. நினைவஞ்சலி · 11 மே, 201741ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.