1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா குமாரசாமி
வயது 8124 ஏப்ரல், 1938 – 3 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- சாவகச்சேரி கல்வயல்
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி கல்வயல், Drancy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வயல் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா குமாரசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று அல்ல
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
அழியாது உங்கள் அன்பு முகம் எம் மனதிலிருந்து
அணையாத தீபமாய் எம் இதயங்களில் ஒளிர்கிறீர்கள்
மண்ணுலகை விட்டு மரணம் பிரித்தாலும்
மறையாத உருவமாய் எம்
மனங்களில் வாழ்கின்றீர்கள்- எம்
கண்ணுக்குத் தெரியாமல் கந்தனின் காலடியே
கதியென்று நீங்களும்
கவலையின்றி சென்றதேனோ? - அதனால்
கதறி அழுகின்றோம் நாம் இங்கே
ஆறுநாள் நோன்பிருந்து
ஆறுமுகன் அரவணைப்பில் நீங்கள்- ஆனால்
ஆற்றொணாத் துயரத்துடன் அழுது புலம்புகின்றோம் நாம்
இம் மண்ணை விட்டு சென்றாலும்
எப்பொழுதும் எங்கள் உள்ளத்தில் நீங்கள் வசிப்பீர்கள்
எங்கிருந்தாலும் எங்களை ஆசிர்வதிப்பீர்கள் என வேண்டி
காலமெல்லாம் நாம் இனி
கந்தஷஷ்டி நாளினிலே
உங்கள் நினைவுகளுடன்
பூக்களை காணிக்கையாக்குவோம்..
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

