ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

ரவி நிதர்சன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ரவி நிதர்சன்

வயது 2214 பிப்ரவரி, 1994 – 24 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
London
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரவி நிதர்சன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், காலஞ்சென்ற நாகரட்ணம், ஞானேஸ்வரி தம்பதிகள், தியாகராஜா சாவித்திரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ரவி ரஞ்ஜினி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,

அஜிர்தன், மயூரா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

எங்கள் அன்புச் செல்வமே நிதர்சா...
எங்களோடு நீண்ட நெடுநாட்கள்
வாழ்வாய் என்றும் எங்களுக்கு
பக்கபலமாய் இருப்பாய் என்றிருந்தோம்!

ஆனால் நீ நட்பு உயர்வென்று சொல்லி
நால்வருடன் கடல் நிலத்துள்
நிழல் தேடிச் சென்றுவிட்டாய்
இது நியாயம் தானா...

மாறாது எம் துயர்
மறையாது உன் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ
சென்றுவிட்டாய் என்று எங்களால்
சிறிதும் எண்ணத்தோன்றவில்லையடா..

சொரியும் நீர் துடைக்க
வந்திடுவாய் என் மகனே...
நிழல் நீ தான் என்று இருந்தோமே..
பூப் போன்ற உன் அழகு முகத்தை
புகைப்படமாய் வைத்து
நித்தம் அழுகின்றோம் ஐயா!

உன் நினைவுகளோடு..
உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
அப்பா, அம்மா, தம்பி, தங்கை,
பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி,
மாமா, மாமி, மைத்துனர், மற்றும்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 25 ஆகஸ்ட், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 17 செப்டம்பர், 201631ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 24 ஆகஸ்ட், 20171ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.