ஆறுதல்

6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிவநேசராஜா பாலசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவநேசராஜா பாலசுப்பிரமணியம்

வயது 5519 அக்டோபர், 1955 – 29 மார்ச், 2011

பிறந்த இடம்
பெரிய போரதீவு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மட்டக்களப்பு பெரியபோரதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவநேசராஜா பாலசுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டாறு சென்றதுவே எம்மை
ஆறாத்துயரில் தவிக்கவிட்டு நீ சென்று
மாறாத உன் நினைவுடனும்
மறவாத உன் முகமதனையும்
நினைத்துப் பார்க்கையிலே நெஞ்சு நெகிழ்கிறதே!

நீ தன்னந்தனிமையிலே தனித்திருந்த நேரம் பார்த்து
காலவன் கணப்பொழுதில் வந்தானோ?
பெற்ற தாய் பேசத் துடித்திருந்த நேரமதில்
துண்டித்த உன் தொடர்பால்
துவண்டதே நம் குடும்பம்!

படையாய் ஓடோடி பறந்து சென்றதுமே
ஜடமாய் கிடந்தாயே நாதியற்றுப்போய்!
அன்றைய நாளை இன்றும் நினக்கையிலே
எங்கள் அனைவரின் நெஞ்சமும்
ஒரு நிமிடம் அணைந்து போகின்றது!

பிறப்பின் மறுபகுதி இறப்பு எனும் நியதியுடன்
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 24 மார்ச், 20143ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 28 மார்ச், 20154ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 29 மார்ச், 20165ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.