5ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவநேசராஜா பாலசுப்பிரமணியம்
வயது 5519 அக்டோபர், 1955 – 29 மார்ச், 2011
- பிறந்த இடம்
- பெரிய போரதீவு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு பெரியபோரதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவநேசராஜா பாலசுப்பிரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து ஆனது இன்று
உனை இழந்து இவ்வுலகில்
நினைத்துப் பார்க்கும் முன்னே
நினைக்காமல் போனதென்ன!
நிஜம் தானா என்று எண்ணி
நித்தமும் தவிக்கின்றேன்
என் அன்பு மகனே!
பெத்த வயிறு எரிகிறது உனை நினைக்க
கண்ணுக்குள் வைத்து வடிக்கின்றேன் கண்ணீராய்
நேசமதை மறந்து நிரந்தரமாய்
கண்மூடி ஓடியதே ஐந்தாண்டு
பாசமாய் வாழ்ந்த நம்மை
பாதியில் பிரித்தானே
தூய உள்ளம் கொண்ட
உன் களங்கமில்லா திருமுகத்தை
நினைத்து உருகுகின்றோம் நாம் இங்கு
குறைவில்லா நிலவாய் சொர்க்கத்தில் நீயிருப்பாய்
மறைவுறும் நாள் வரை நாமிருப்போம் உன் நினைவால்
நீங்கா நினைவுகளுடன் வாழும் குடும்பத்தினர்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

