6ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவநேசராஜா பாலசுப்பிரமணியம்
வயது 5519 அக்டோபர், 1955 – 29 மார்ச், 2011
- பிறந்த இடம்
- பெரிய போரதீவு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு பெரியபோரதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவநேசராஜா பாலசுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டாறு சென்றதுவே எம்மை
ஆறாத்துயரில் தவிக்கவிட்டு நீ சென்று
மாறாத உன் நினைவுடனும்
மறவாத உன் முகமதனையும்
நினைத்துப் பார்க்கையிலே நெஞ்சு நெகிழ்கிறதே!
நீ தன்னந்தனிமையிலே தனித்திருந்த நேரம் பார்த்து
காலவன் கணப்பொழுதில் வந்தானோ?
பெற்ற தாய் பேசத் துடித்திருந்த நேரமதில்
துண்டித்த உன் தொடர்பால்
துவண்டதே நம் குடும்பம்!
படையாய் ஓடோடி பறந்து சென்றதுமே
ஜடமாய் கிடந்தாயே நாதியற்றுப்போய்!
அன்றைய நாளை இன்றும் நினக்கையிலே
எங்கள் அனைவரின் நெஞ்சமும்
ஒரு நிமிடம் அணைந்து போகின்றது!
பிறப்பின் மறுபகுதி இறப்பு எனும் நியதியுடன்
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

