ஆறுதல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிவநேசராஜா பாலசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவநேசராஜா பாலசுப்பிரமணியம்

வயது 5519 அக்டோபர், 1955 – 29 மார்ச், 2011

பிறந்த இடம்
பெரிய போரதீவு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மட்டக்களப்பு பெரியபோரதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவநேசராஜா பாலசுப்பிரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

உன் புன்னகையை மொழியாக்கி
புவிதனிலே வாழ்ந்த
என் தலைமகனே
ஈசனவன் அழைத்திடவே
உலகைவிட்டு சென்றீரோ?
என் அன்பு மகனே..?

ஊமைகளாய் நாம் கலங்க
எமைவிட்டகன்று மூன்றாண்டானதுவே
ஏக்கங்கள் கலையவில்லை எம் மனதில்…
உன் நினைவலைகள்

ஐம்புலனும் இற்றைவரை உம்பிரிவை ஏற்கவில்லை….
ஒப்பற்ற உறவெனவே உலாவிய என் ஆசை மகனே
ஓலங்கள் அடங்கவில்லை உமை நினைக்கையில்
ஒளடதமாய் நெஞ்சுக்குள் நீரே வரனும் மீண்டும் மகனே!

நெஞ்சுருக்கும் செய்தியொன்று- நாம்
நொடிப் பொழுதில் அறிந்தோமண்ணா..
இடியென வந்த செய்தி - எம்
இதயத்தை சுட்டதண்ணா...
காலனவன் வென்றானென்று
கண்ணிமைக்கும் பொழுதினிலே
காற்றினிலே கலந்தாயண்ணா

இன்று குலவிளக்கு அணைந்ததென்று
ஊற்றெடுக்கும் விழிநீரால் - எம்
உதிரங்களே கண்ணீரால் வெதும்புதண்ணா..
நிழல் போன்று எங்கும் தொடர்ந்தாய்
நினைவை தந்து ஏன் சென்றாய்..?

கனவாய் தொலைந்தது ஆண்டு மூன்று
கரையுது இன்னும் விழியிரண்டு
உன்னோடான நினைவுகள் சுமையாய்
கணக்கின்றன மனதினிலே...
வலியோடு தவிக்கின்றோம் - புவிமீதில்
உன் நினைவோடு எந்நாளும்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம்சாந்தி...! ஓம்சாந்தி...!ஓம்சாந்தி

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 28 மார்ச், 20154ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 29 மார்ச், 20165ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 29 மார்ச், 20176ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.