5ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sivanesarajah Balasubramaniyam
Age 55October 19, 1955 – March 29, 2011
- Born in
- Batti Periyaporathivu
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு பெரியபோரதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவநேசராஜா பாலசுப்பிரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து ஆனது இன்று
உனை இழந்து இவ்வுலகில்
நினைத்துப் பார்க்கும் முன்னே
நினைக்காமல் போனதென்ன!
நிஜம் தானா என்று எண்ணி
நித்தமும் தவிக்கின்றேன்
என் அன்பு மகனே!
பெத்த வயிறு எரிகிறது உனை நினைக்க
கண்ணுக்குள் வைத்து வடிக்கின்றேன் கண்ணீராய்
நேசமதை மறந்து நிரந்தரமாய்
கண்மூடி ஓடியதே ஐந்தாண்டு
பாசமாய் வாழ்ந்த நம்மை
பாதியில் பிரித்தானே
தூய உள்ளம் கொண்ட
உன் களங்கமில்லா திருமுகத்தை
நினைத்து உருகுகின்றோம் நாம் இங்கு
குறைவில்லா நிலவாய் சொர்க்கத்தில் நீயிருப்பாய்
மறைவுறும் நாள் வரை நாமிருப்போம் உன் நினைவால்
நீங்கா நினைவுகளுடன் வாழும் குடும்பத்தினர்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

