3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பு முத்துக்கிருஸ்ணன்
ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்
வயது 8425 செப்டம்பர், 1928 – 12 ஏப்ரல், 2013
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வறுத்தலைவிளான், கிளிநொச்சி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பு முத்துக்கிருஸ்ணன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா...! அப்பா..!
நலமா அப்பா !
உன்னைவிட்டு நானும்
என்னைவிட்டு நீயும்
பிரிந்துவிட்ட நேரமிது
அலையாய் உன் நினைவுகள்
அனுதினமும் என் மனதில்
அப்பா என்று அழைத்துவிட
துடிக்கிறது என் மனது
எப்போது காண்பதென்று
கண்களுக்கு ஆறுதல்
காணும் நாளை எண்ணியே
அரவணைப்பாய் நாளுமே
துன்பம் வந்தபோதுமே
துடித்து நீயும் போவாயே
கனவு சுமந்து அனுப்பிவிட்டாய்
உன் நினைவு சுமந்து வாழ்கின்றோம்
அம்மா, பவானி, ரதி, ஈசா(மார்ட்டின்),
கேசா, செல்வி, சாந்தி.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
- 12 ஏப்ரல், 2013மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
- 31ஆம் நாள் நினைவஞ்சலி · 11 மே, 201331ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
- ஆண்டு நினைவஞ்சலி · 10 ஏப்ரல், 20141ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
- ஆண்டு நினைவஞ்சலி · 10 ஏப்ரல், 20152ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
- ஆண்டு நினைவஞ்சலி · 11 ஏப்ரல், 20174ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

