ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பு முத்துக்கிருஸ்ணன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பு முத்துக்கிருஸ்ணன்

ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்

வயது 8425 செப்டம்பர், 1928 – 12 ஏப்ரல், 2013

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
கிளிநொச்சி, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வறுத்தலைவிளான், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பு முத்துக்கிருஸ்ணன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

என் உயிர் அப்பா!

என் ஒவ்வொரு பருக்கை சோறும்
சொல்லும் அதற்கு பின் ஒளிந்திருக்கும்
என் தந்தையின் ஓயாத உழைப்பு

நான் பொய்சொல்லி பணம்
கேட்கும் போது உறுத்தவில்லை
ஆனால் நான் கேட்டதற்கு
அதிகமாக நீ கொடுத்தபோது வலித்தது

உன் தோள்களில் என்னோடு சேர்த்து
எவ்வளவு பாரம் இருந்தாலும்
நீ சோர்வுற்றதில்லை

நீ என்னைப்பற்றி அதிகமாகவே
மற்றவர்களிடம் புகழும்போதுதான் தெரிந்தது
என் மீது நீ கொண்ட நம்பிக்கை

மோசமாக அடி வாங்கி கோபித்து
பேசாமல் இருந்தாலும்
நான் சாப்பிட்டேனா என்று வாய் தவறி
கேட்டுவிடும் குழந்தை தான் என் அப்பா

பலர் நாத்திகன் ஆனதற்கு இரண்டு காரணங்கள்
ஒன்று கடவுள் இல்லை என்று
இரண்டு தன் 'தந்தை இருக்கிறார்" என்று...

கண்முன் இருக்கும் கடவுள்தான் என் அப்பா
கேசா, ஈசா(மார்ட்டின்), பவானி, ரதி,
அம்பிகா, சாந்திமதி

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 12 ஏப்ரல், 2013மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 11 மே, 201331ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 10 ஏப்ரல், 20141ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  4. ஆண்டு நினைவஞ்சலி · 11 ஏப்ரல், 20163ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  5. ஆண்டு நினைவஞ்சலி · 11 ஏப்ரல், 20174ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.