2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thampu Muthukkirusnan
Age 84September 25, 1928 – April 12, 2013
- Born in
- யாழ் உடுப்பிட்டி
- Lived in
- Kilinochchi, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வறுத்தலைவிளான், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பு முத்துக்கிருஸ்ணன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் உயிர் அப்பா!
என் ஒவ்வொரு பருக்கை சோறும்
சொல்லும் அதற்கு பின் ஒளிந்திருக்கும்
என் தந்தையின் ஓயாத உழைப்பு
நான் பொய்சொல்லி பணம்
கேட்கும் போது உறுத்தவில்லை
ஆனால் நான் கேட்டதற்கு
அதிகமாக நீ கொடுத்தபோது வலித்தது
உன் தோள்களில் என்னோடு சேர்த்து
எவ்வளவு பாரம் இருந்தாலும்
நீ சோர்வுற்றதில்லை
நீ என்னைப்பற்றி அதிகமாகவே
மற்றவர்களிடம் புகழும்போதுதான் தெரிந்தது
என் மீது நீ கொண்ட நம்பிக்கை
மோசமாக அடி வாங்கி கோபித்து
பேசாமல் இருந்தாலும்
நான் சாப்பிட்டேனா என்று வாய் தவறி
கேட்டுவிடும் குழந்தை தான் என் அப்பா
பலர் நாத்திகன் ஆனதற்கு இரண்டு காரணங்கள்
ஒன்று கடவுள் இல்லை என்று
இரண்டு தன் 'தந்தை இருக்கிறார்" என்று...
கண்முன் இருக்கும் கடவுள்தான் என் அப்பா
கேசா, ஈசா(மார்ட்டின்), பவானி, ரதி,
அம்பிகா, சாந்திமதி
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

