Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Thampu Muthukkirusnan

In loving memory of

Thampu Muthukkirusnan

Age 84September 25, 1928 – April 12, 2013

Born in
யாழ் உடுப்பிட்டி
Lived in
Kilinochchi, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வறுத்தலைவிளான், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பு முத்துக்கிருஸ்ணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அப்பா!
உண்மை ஊக்கம் உழைப்புக் கொண்டே
வாழ்வில் உயர்வு கொண்ட அப்பா
சற்றும் அயர்வு இல்லாது உழைத்து
சாதனை படைத்த அப்பா
வல்லமை கொண்டு குடும்ப வாழ்வில்
வளங்கள் பெருக்கிய அப்பா!!

எங்கள் அப்பா!
கடந்த காலம் பழகி வந்த
காட்சி மறக்கவில்லை
கண்ட காட்சிகளிலே தனிப்
பக்குவம் கண்டோம் நாம்
வேறுபட்டு வேறுபட்டு
வாழ்வோர் எல்லோரும்
சாறு இல்லா வாழ்வைத் தானே
சார்ந்து நிற்பாரோ

ஒன்றி வாழும் தன்மை மறந்து
விலகி வாழ்ந்தாலே
ஒன்றும் நன்மை காண மாட்டோம் என்ற
உண்மை உணர்த்தி உள்ளீர்கள்
பண்பால் உயர்ந்த அப்பா!
அன்பு இரக்கம் கொண்டோர் மட்டும்
உயர் குடிப்பிறப்பாவார்

நன்மை ஒன்றே செய்வோர் எல்லாம்
நல்ல குடியாவார்
நல்ல குடிப் பிறந்தோர் எல்லாம்
மண்ணுலகம் விட்டு அந்த
வானுலகம் சென்றங்கு
விண்மீனாய் ஆகின்றார்
விண்வெளியைப் பார்க்கின்றோம்
விண்மீனாய்க் காண்கின்றோம்

வானம் உள்ளவரை
என்றென்றும் காண்போம் நாம்
உங்கள் பிரிவால் துயறுரும் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

எரும மாடு தண்டச்சோறு
ஊர்சுத்திக்கழுத என்று வகைவகையாய்
வாய்க்கு வந்தபடி பட்டம் வைத்துத்திட்டி தீர்த்து

நான் உறங்கியபின் கால்பிடித்து, கைபிடித்து கறுத்துப்போய்விட்டான்
என் புள்ள என்று கைபிடித்து தலைதடவி,
நான் எழும்பும்போது ஒன்றுமே தெரியாததுபோல
ஓரமாகப்போகும்!!

என் அப்பா
கண்முன் இருக்கும் கடவுள்தான்
கேசா, ஈசா(மார்ட்டின்)

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · April 12, 2013மரண அறிவித்தல்Read notice →
  2. 31st day · May 11, 201331ம் நாள் நினைவஞ்சலிRead notice →
  3. Anniversary · April 10, 20152ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  4. Anniversary · April 11, 20163ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  5. Anniversary · April 11, 20174ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.