மரண அறிவித்தல்

In loving memory of
Thampu Muthukkirusnan
Age 84September 25, 1928 – April 12, 2013
- Born in
- யாழ் உடுப்பிட்டி
- Lived in
- Kilinochchi, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஉடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வறுத்தலைவிளான், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பு முத்துக்கிருஸ்ணன் அவர்கள் 12-04-2013 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவபாக்கியம்(வறுத்தலைவிளான்) அவர்களின் அன்புக் கணவரும்,
பவானி, ரதி, ஈசா(மாட்டின்- பிரான்ஸ்), கேசா, அம்பிகா(செல்வி), சாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செல்வநாச்சி அவர்களின் பாசமிகு தம்பியும்,
இராசரத்தினம், சபாநாதன், சூரியகலா, கலா, சசிதரன், பெனடிக்ட் ராசேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வள்ளியம்மை, மதியாபரணம், காலஞ்சென்ற சிவகாமி ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான குமார்(உடுப்பிட்டி - பொலிஸ் அத்தியட்சகர்), தர்மலிங்கம்(வறுத்தலைவிளான் - பொலிஸ் சார்ஜன்), ஆச்சிப்பிள்ளை, பிறைசூடி ஆகியோரின் மைத்துனரும்,
ஆதவன்-கஜே, ரமணன்-மரீன், ஜீவன்-கார்த்திகா, சிந்து-டெனன், விநோத், லவணன், பிரவீன், ஜீவன், கபிலன், மயூரி, ரிஷி, தாரணி, செவ்வந்தி, சாமந்தி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
நிலா, அமரன் ஆகியோரின் பூட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
- 31st day · May 11, 201331ம் நாள் நினைவஞ்சலிRead notice →
- Anniversary · April 10, 20141ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
- Anniversary · April 10, 20152ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
- Anniversary · April 11, 20163ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
- Anniversary · April 11, 20174ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

