மரண அறிவித்தல்

In loving memory of
Pavalarajah Vijitha
Age 34August 23, 1982 – September 8, 2016
- Born in
- Naranthanai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பவளராஜா விஜித்தா அவர்கள் 08-09-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், வில்பிரட் ஜெஸ்மி மெற்ரில்டா தம்பதிகளின் செல்வப் புதல்வியும், சோமசுந்தரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பவளராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
பூர்விக்கா, நமயந்தி, தட்சயா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அனித்தா, ரோபேட்(நெல்சன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குகதாஸ், மதிவாணி, மதிவதனி ஆகியோரின் அன்பு அண்ணியும்,
தர்மிதன், அஸ்வினி, அபிலக்ஷி, டக்ஷிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுரேஸ், லின்டா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றொறே, றேபேக்கா ஆகியோரின் அன்பு அத்தையும்,
நவீனகுமார், காலஞ்சென்ற சிவபாக்கியநாதன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

