Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Pavalarajah Vijitha

In loving memory of

Pavalarajah Vijitha

Age 34August 23, 1982 – September 8, 2016

Born in
Naranthanai
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜித்தா பவளராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஆனாலும்
இன்னும் அடங்கவில்லை பிரிவுத்துயர்
கண்ணயர்ந்து போனாலும் எங்கள்
மனக் கண்முன் நிழலாடுது உன் நினைவு
எங்கள் மூச்சுள்ளவரை உன் நினைவின்றி
வேறில்லை எமக்கு

உன் மழலைகளோடு மேன்மையடைவாயென
யாம் நினைக்க காலன் ஒன்று நினைத்து விட்டான்
மாதாவில் மாதத்தில் மகளாக மடியில் வந்தாய்
மாதாவின் நாழில் காலன் கொண்டு சென்றான்
உன் உயிரை

உருகுதம்மா எம் உள்ளம் மெழுகாய்
அருமைத் தாய் தந்தை, அன்புக் கணவன்,
அன்புச் சகோதரர், பாசமான பிள்ளைகள்
இவர்ளை விட்டுச் சென்றதேனம்மா
படைத்தவன் எழுதிய விதியின் கோடுகள்
இவ்வளவு தான் என்றால்
விதியை எம்மால் வெல்ல முடியுமா

இறை பதம் இருக்கின்ற திரு உருவே
உன் பாதத்தில் எங்கள் கண்ணீர் பூக்கள் சமர்ப்பணம்

அன்னாரின் நினைவுத் திருப்பலி 08-09-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் Paris Belleville என்னும் முகவரியில் நடைபெறும்.

வீட்டுமுகவரி:
65 Rue Armand Lepine,
92270 Bois- Colombes,
France.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · September 9, 2016மரண அறிவித்தல்Read notice →
  2. Remembrance · October 21, 201645ம் நாள் நினைவஞ்சலிRead notice →
  3. Anniversary · September 8, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.