ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பவளராஜா விஜித்தா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பவளராஜா விஜித்தா

வயது 3423 ஆகஸ்ட், 1982 – 8 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
நாரந்தனை
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜித்தா பவளராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஆனாலும்
இன்னும் அடங்கவில்லை பிரிவுத்துயர்
கண்ணயர்ந்து போனாலும் எங்கள்
மனக் கண்முன் நிழலாடுது உன் நினைவு
எங்கள் மூச்சுள்ளவரை உன் நினைவின்றி
வேறில்லை எமக்கு

உன் மழலைகளோடு மேன்மையடைவாயென
யாம் நினைக்க காலன் ஒன்று நினைத்து விட்டான்
மாதாவில் மாதத்தில் மகளாக மடியில் வந்தாய்
மாதாவின் நாழில் காலன் கொண்டு சென்றான்
உன் உயிரை

உருகுதம்மா எம் உள்ளம் மெழுகாய்
அருமைத் தாய் தந்தை, அன்புக் கணவன்,
அன்புச் சகோதரர், பாசமான பிள்ளைகள்
இவர்ளை விட்டுச் சென்றதேனம்மா
படைத்தவன் எழுதிய விதியின் கோடுகள்
இவ்வளவு தான் என்றால்
விதியை எம்மால் வெல்ல முடியுமா

இறை பதம் இருக்கின்ற திரு உருவே
உன் பாதத்தில் எங்கள் கண்ணீர் பூக்கள் சமர்ப்பணம்

அன்னாரின் நினைவுத் திருப்பலி 08-09-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் Paris Belleville என்னும் முகவரியில் நடைபெறும்.

வீட்டுமுகவரி:
65 Rue Armand Lepine,
92270 Bois- Colombes,
France.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 9 செப்டம்பர், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. நினைவஞ்சலி · 21 அக்டோபர், 201645ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 8 செப்டம்பர், 20171ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.