மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பவளராஜா விஜித்தா
வயது 3423 ஆகஸ்ட், 1982 – 8 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பவளராஜா விஜித்தா அவர்கள் 08-09-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், வில்பிரட் ஜெஸ்மி மெற்ரில்டா தம்பதிகளின் செல்வப் புதல்வியும், சோமசுந்தரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பவளராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
பூர்விக்கா, நமயந்தி, தட்சயா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அனித்தா, ரோபேட்(நெல்சன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குகதாஸ், மதிவாணி, மதிவதனி ஆகியோரின் அன்பு அண்ணியும்,
தர்மிதன், அஸ்வினி, அபிலக்ஷி, டக்ஷிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுரேஸ், லின்டா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றொறே, றேபேக்கா ஆகியோரின் அன்பு அத்தையும்,
நவீனகுமார், காலஞ்சென்ற சிவபாக்கியநாதன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

