45ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பவளராஜா விஜித்தா
வயது 3423 ஆகஸ்ட், 1982 – 8 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பவளராஜா விஜித்தா அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், பவளராஜா அவர்களின் மனைவியும்,
பூர்விகா, நமயந்தி, தட்சயா ஆகியோரின் தாயாரும் ஆவார்.
ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்
அன்னையே!
உன்னை போன்று அன்பு செய்ய
யாரும் இல்லை இவ் உலகில்...
அன்னாரின் மறைவுச்செய்திக் கேட்டு நேரில்வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி, முகப்புத்தகம் மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதிச்சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கும், பல வழிகளில் உதவிகள் புரிந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனை 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை 94 Rue Thénard, 89100 Sens, France எனும் முகவரியில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

