Aruthal

45ம் நாள் நினைவஞ்சலி

Photo of Pavalarajah Vijitha

In loving memory of

Pavalarajah Vijitha

Age 34August 23, 1982 – September 8, 2016

Born in
Naranthanai
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பவளராஜா விஜித்தா அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.

அன்னார், பவளராஜா அவர்களின் மனைவியும்,

பூர்விகா, நமயந்தி, தட்சயா ஆகியோரின் தாயாரும் ஆவார்.

ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்
அன்னையே!

உன்னை போன்று அன்பு செய்ய
யாரும் இல்லை இவ் உலகில்...

அன்னாரின் மறைவுச்செய்திக் கேட்டு நேரில்வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி, முகப்புத்தகம் மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதிச்சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கும், பல வழிகளில் உதவிகள் புரிந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனை 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை 94 Rue Thénard, 89100 Sens, France எனும் முகவரியில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · September 9, 2016மரண அறிவித்தல்Read notice →
  2. Anniversary · September 7, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  3. Anniversary · September 8, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.