Aruthal

2ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Rexsan Anthonipillai

In loving memory of

Rexsan Anthonipillai

Age 38October 28, 1976 – February 26, 2015

Born in
யாழ் சக்கோட்டை
Lived in
Vettilaikeni, Barking

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Barking ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த றெக்ஸன் அந்தோனிப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

என் ஆயுட்காலம் முழுவதுமாய்
உன்னோடு செலவழிக்க எண்ணினேன்...
இன்றோ நீங்கள் இல்லாமல்
என் ஒவ்வொரு நொடியும் கண்ணீரில் கடக்கின்றது...

எங்கள் உயிரின் அப்பாவே
எதற்காக மரித்தீர் அப்பா
உயிர் வாழ்ந்தீரே நமக்காக
உயிர் போனதே எதற்காக..

இப்போ நம்மோடு நீ இல்லயே
போகும் இடமெல்லாம் உன் நினைவே...
உம் அன்பை ருசிக்கையிலே
நம்மோடு நீருமில்லை....

அடுத்த ஜென்மத்திலேயும் உம்
பிள்ளைகளாக நாம் பிறக்கவேண்டும்

உங்கள் பிரிவால் துயருடன் வாழும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · February 26, 2015மரண அறிவித்தல்Read notice →
  2. Anniversary · February 25, 20161ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.