மரண அறிவித்தல்

In loving memory of
Rexsan Anthonipillai
Age 38October 28, 1976 – February 26, 2015
- Born in
- யாழ் சக்கோட்டை
- Lived in
- Vettilaikeni, Barking
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வெற்றிலைக்கேணி, லண்டன் Barking ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட றெக்சன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 26-02-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மரியமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி கிரேஸ்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யசோ(தேவநாயகி) அவர்களின் அன்புக் கணவரும்,
றொஷானி, மதுஷானி, விதுஷானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதா, காலஞ்சென்ற சுமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அமலன் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
மொறின், டொறின் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகளில் பங்குபற்றி எங்கள் துயரங்களைப் பகிர்ந்து கொண்ட அன்புள்ளங்களுக்கும், பலவழிகளிலும் எங்களுக்கு உதவி புரிந்த தயாள நெஞ்சங்களுக்கும், பல்வேறு நாடுகளிலிருந்தும் தங்கள் பணிகளைவிட்டு, மனமுடைந்த எங்களுக்கு உறுதுணையாக நின்று உரமூட்டிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

