2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rexsan Anthonipillai
Age 38October 28, 1976 – February 26, 2015
- Born in
- யாழ் சக்கோட்டை
- Lived in
- Vettilaikeni, Barking
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Barking ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த றெக்ஸன் அந்தோனிப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் ஆயுட்காலம் முழுவதுமாய்
உன்னோடு செலவழிக்க எண்ணினேன்...
இன்றோ நீங்கள் இல்லாமல்
என் ஒவ்வொரு நொடியும் கண்ணீரில் கடக்கின்றது...
எங்கள் உயிரின் அப்பாவே
எதற்காக மரித்தீர் அப்பா
உயிர் வாழ்ந்தீரே நமக்காக
உயிர் போனதே எதற்காக..
இப்போ நம்மோடு நீ இல்லயே
போகும் இடமெல்லாம் உன் நினைவே...
உம் அன்பை ருசிக்கையிலே
நம்மோடு நீருமில்லை....
அடுத்த ஜென்மத்திலேயும் உம்
பிள்ளைகளாக நாம் பிறக்கவேண்டும்
உங்கள் பிரிவால் துயருடன் வாழும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

