ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

றெக்சன் அந்தோனிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

றெக்சன் அந்தோனிப்பிள்ளை

வயது 3828 அக்டோபர், 1976 – 26 பிப்ரவரி, 2015

பிறந்த இடம்
சக்கோட்டை
வாழ்ந்த இடம்
வெற்றிலைக்கேணி, Barking

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Barking ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த றெக்ஸன் அந்தோனிப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

என் ஆயுட்காலம் முழுவதுமாய்
உன்னோடு செலவழிக்க எண்ணினேன்...
இன்றோ நீங்கள் இல்லாமல்
என் ஒவ்வொரு நொடியும் கண்ணீரில் கடக்கின்றது...

எங்கள் உயிரின் அப்பாவே
எதற்காக மரித்தீர் அப்பா
உயிர் வாழ்ந்தீரே நமக்காக
உயிர் போனதே எதற்காக..

இப்போ நம்மோடு நீ இல்லயே
போகும் இடமெல்லாம் உன் நினைவே...
உம் அன்பை ருசிக்கையிலே
நம்மோடு நீருமில்லை....

அடுத்த ஜென்மத்திலேயும் உம்
பிள்ளைகளாக நாம் பிறக்கவேண்டும்

உங்கள் பிரிவால் துயருடன் வாழும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 26 பிப்ரவரி, 2015மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 25 பிப்ரவரி, 20161ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.