மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
றெக்சன் அந்தோனிப்பிள்ளை
வயது 3828 அக்டோபர், 1976 – 26 பிப்ரவரி, 2015
- பிறந்த இடம்
- சக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- வெற்றிலைக்கேணி, Barking
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வெற்றிலைக்கேணி, லண்டன் Barking ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட றெக்சன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 26-02-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மரியமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி கிரேஸ்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யசோ(தேவநாயகி) அவர்களின் அன்புக் கணவரும்,
றொஷானி, மதுஷானி, விதுஷானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதா, காலஞ்சென்ற சுமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அமலன் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
மொறின், டொறின் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகளில் பங்குபற்றி எங்கள் துயரங்களைப் பகிர்ந்து கொண்ட அன்புள்ளங்களுக்கும், பலவழிகளிலும் எங்களுக்கு உதவி புரிந்த தயாள நெஞ்சங்களுக்கும், பல்வேறு நாடுகளிலிருந்தும் தங்கள் பணிகளைவிட்டு, மனமுடைந்த எங்களுக்கு உறுதுணையாக நின்று உரமூட்டிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

