2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
றெக்சன் அந்தோனிப்பிள்ளை
வயது 3828 அக்டோபர், 1976 – 26 பிப்ரவரி, 2015
- பிறந்த இடம்
- சக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- வெற்றிலைக்கேணி, Barking
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Barking ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த றெக்ஸன் அந்தோனிப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் ஆயுட்காலம் முழுவதுமாய்
உன்னோடு செலவழிக்க எண்ணினேன்...
இன்றோ நீங்கள் இல்லாமல்
என் ஒவ்வொரு நொடியும் கண்ணீரில் கடக்கின்றது...
எங்கள் உயிரின் அப்பாவே
எதற்காக மரித்தீர் அப்பா
உயிர் வாழ்ந்தீரே நமக்காக
உயிர் போனதே எதற்காக..
இப்போ நம்மோடு நீ இல்லயே
போகும் இடமெல்லாம் உன் நினைவே...
உம் அன்பை ருசிக்கையிலே
நம்மோடு நீருமில்லை....
அடுத்த ஜென்மத்திலேயும் உம்
பிள்ளைகளாக நாம் பிறக்கவேண்டும்
உங்கள் பிரிவால் துயருடன் வாழும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

