ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கார்த்திகா செல்வானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கார்த்திகா செல்வானந்தன்

வயது 2711 ஆகஸ்ட், 1988 – 5 ஜூன், 2016

பிறந்த இடம்
ஜேர்மனி
வாழ்ந்த இடம்
Coventry

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

ஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventry ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகா செல்வானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நாளும் பொழுதும் வாடாத
உன் வாசமதை இன்னும் நான் நுகர்ந்தபடி
ஊழும் கோளும் எமைப்பிரித்தாலும்
என் மனதில் குடியிருக்கும்
என்றும் பிரிக்க முடியாதவளாய் நீ!

உன் பிரிய செல்வங்கள் இரண்டும்
அம்மா அம்மா என்று அலைமோதினாலும்
அலை மோதா சிலையழகாய்
கலை அழகாய் கல்வியொரு நல் இயல்புகளையும்
பாரில் உள்ளோரும் புகழ எம் செல்வங்கட்கும்
வாரி வழங்குவேன் நான் - இன் இனிய
கார்த்திகாவே தாரிகையே கண்ணுறங்கு! கண்ணுறங்கு!!

தடவியப்படி ஓடிக்கொண்டிருக்கும்
புகைவண்டித் தொடராய்
உனையும் அம்மா அம்மா என்று
கூறி அழைத்தபடி ஓடிக்கொண்டிருக்கிறது!

உன் குழந்தைகளின் வாழ்க்கை
சும்மா சொல்லக்கூடாது தாங்களும்
அம்மாவின் ஆசைப்படி வாழ்த்தும் மலர்ந்தும்
உலர்ந்தும் வரலாறாகியும் நிற்போம் என்கிறார்கள்!

நீங்காத உன் நினைவுகளையும் சுமந்தபடி
கணவரும், டிலக்சியும், டிலக்சனும்

அன்னாரின் திதி 27-05-2017 சனிக்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் No. 02, Mitchinson Walk, Coventry, CV6 7PL, UK என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

— கணவர், பிள்ளைகள்

பிற அறிவித்தல்கள்

  1. 5 ஜூன், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 5 ஜூன், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  3. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 1 ஜூலை, 201631ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.