2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜயரட்ணம் ஞானறஞ்சிதம்
தமிழ், சங்கீத ஆசிரியர்
வயது 5931 ஜூலை, 1956 – 3 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- Luzern
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயரட்ணம் ஞானறஞ்சிதம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இரண்டு ஆண்டுகள் ஓடியது
ஆறவில்லை எம் துயரம்!
ஓய்வின்றி உழைத்து
ஓய்ந்து விட்டீர்களே!
வாடுகின்றோம் அம்மா
உங்கள் நினைவுகளால்!
அம்மா என்று சொல்லி
உங்கள் மடியில் தூங்க மனம் துடிக்கின்றது!
எமை தவிக்கவிட்டு வெகுதூரம் சென்றீர்களோ!
உங்கள் இன்முகத்தை இனி எப்பொழுது காண்போம்?
உன் பிரிவால் துடிக்கும்
கணவர், பிள்ளைகள்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

