3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜிதா விக்னேஸ்வரன்
வயது 3419 ஜூலை, 1979 – 5 மார்ச், 2014
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- பாசில் லான்சாஃப்ற்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜிதா விக்னேஸ்வரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்றென்று ஆயாச்சு
எம் ஈரவிழிகள் காயவில்லை
நினைவு அது நீங்கவில்லை
அன்பான அன்னையாய்
அறிவான துணைவியாய்
அழகான வாழ்க்கையில்
நிலவாக வாழ்ந்தாயே!
முத்தான உம் புன்சிரிப்பை
எப்படித்தான் மறப்போம்
பிள்ளைகளோடு என்னையும் தனியாக
தவிக்கவிட்டு பதில் ஏதும் சொல்லாமல்
பயணம் தான் சென்றனையோ!
மாண்டு போக முடியாமல்
மெளனமாக அழுகின்றோம்
தீண்டும் இன்பம் தரமாட்டாயோ- என
தினம் தினம் தவித்தபடி.....
மனதோடு போராடும்
மறையாத ஞாபகங்களுடன்
என்றும் உம் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

