Aruthal

3ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Vijitha Vigneshwaran

In loving memory of

Vijitha Vigneshwaran

Age 34July 19, 1979 – March 5, 2014

Born in
Vannarpannai
Lived in
Basel-Landschaft

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜிதா விக்னேஸ்வரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு மூன்றென்று ஆயாச்சு
எம் ஈரவிழிகள் காயவில்லை
நினைவு அது நீங்கவில்லை

அன்பான அன்னையாய்
அறிவான துணைவியாய்
அழகான வாழ்க்கையில்
நிலவாக வாழ்ந்தாயே!

முத்தான உம் புன்சிரிப்பை
எப்படித்தான் மறப்போம்
பிள்ளைகளோடு என்னையும் தனியாக
தவிக்கவிட்டு பதில் ஏதும் சொல்லாமல்
பயணம் தான் சென்றனையோ!

மாண்டு போக முடியாமல்
மெளனமாக அழுகின்றோம்
தீண்டும் இன்பம் தரமாட்டாயோ- என
தினம் தினம் தவித்தபடி.....

மனதோடு போராடும்
மறையாத ஞாபகங்களுடன்
என்றும் உம் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · March 6, 2014மரண அறிவித்தல்Read notice →
  2. 31st day · April 3, 201431ம் நாள் நினைவஞ்சலிRead notice →
  3. Anniversary · February 17, 20151ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  4. Anniversary · March 3, 20162ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.